Terms And Conditions
-
Membership shall commence only upon filling and signing of the Health Questionnaire.
சுகாதார கேள்வித்தாளை நிரப்பி கையொப்பம் இட்ட பின்னரே உறுப்பினர் சேர்க்கை தொடங்கும்.
-
All members must be over 16 years of age to avail of the facilities. Copy of age proof shall be submited.
அனைத்து உறுப்பினர்களும் 16 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் வயது ஆதாரத்தின் நகல் சமர்ப்பிக்க வேண்டும்.
-
Entry into the facility will be allowed only upon payment of the fees and upon complying the above two points.
கட்டணம் செலுத்திய பின் மற்றும் மேலே உள்ள இரண்டு புள்ளிகளை பின்பற்றிய பின் வசதியின் பயன்பாடு அனுமதிக்கப்படும்.
-
Members at their own discretion and expense, obtain personal insurance for loss, injury or damage that may / might sustain arising from use of the facilities.
உறுப்பினர்கள் தங்கள் சொந்த விருப்பப்படி மற்றும் சொந்த செலவில் வசதிகளை பயன்படுத்தி வருவதால் ஏற்படக்கூடிய இழப்பு, காயம் அல்லது தனிப்பட்ட காப்பீட்டை பெற்றுக்கொள்ள வேண்டும்.
-
Members are requested to change into their work-out shoes, after coming to the facility in order to avoid damage to the equipment.
சுகாதாரத்தை பராமரிப்பதற்கும், உபகரணங்கள் சேதம் அடைவதை தவிர்ப்பதற்காகவும் இந்த வசதி வந்த பின்னர் அவர்கள் காலணிகளை மாற்றுமாறு உறுப்பினர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
MEMBER AGREEMENTS
Members by signing and / or are availing the facilities agree on the following
- I agree to abide by the rules of conduct, behaviour, dress code, equipment usage and use of services that are displayed within the GYM and that have been provided to me.
- I agree that membership fees are not refundable and Transferable.
- I agree to bring hand towel and wipe the equipment before the use and after use.
- I agree that absence from premises does not entitle refund or any adjustment.
- I agree to compensate in full for the damages caused due to my negligence or misbehaviour.
கையெழுத்து இடுவதன் மூலம் மற்றும் அல்லது வசதிகளை பெறுவதன் மூலம் உறுப்பினர்கள் பின்வருவனவற்றை ஒப்புக்கொள்கிறார்கள்
- இந்த ஜிம்மிற்குள் காட்டப்படும் ஆடை குறியீடு மற்றும் எனக்கு வழங்கப்பட்ட நடத்தை உபகரணங்கள் பயன்பாடு மற்றும் சேவைகளின் பயன்பாடு ஆகிய விதிகளை நான் பின்பற்ற ஒப்புக்கொள்கிறேன்.
- உறுப்பினர்கள் உறுப்பினர் கட்டணம் திரும்ப பெற முடியாது மற்றும் மாற்ற தக்கது அல்ல என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.
- எனது சொந்த கைத்துண்டு கொண்டுவந்து பயன்பாட்டிற்கு முன்பும் பயன்பாட்டிற்கு பிறகு நான் பயன்படும் உபகரணங்களை சுத்தம் செய்ய ஒப்புக் கொள்கிறேன்.
- வளாகத்தில் வராமல் இருப்பதனால் உறுப்பினர் சேர்க்கை பணத்தை திரும்பப் பெறவோ அல்லது சரி செய்யவோ உரிமை இல்லை என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.
- எனது அலட்சியம் அல்லது தவறான நடத்தை காரணமாக ஏற்பட்ட சேதங்களுக்கு முழுமையாக ஈடு செய்ய ஒப்புக்கொள்கிறேன்.
Queries and complaint handling
-
Members wishing to report on suggestions, incidents or problems with services should contact the duty manager (simply ask at reception desk) or can email [email protected].
பரிந்துரைகள், சம்பவங்கள் அல்லது சேவைகளில் உள்ள சிக்கல்கள் குறித்து புகார் அளிக்க விரும்பும் உறுப்பினர்கள் கடமை மேலாளரை தொடர்பு கொள்ள வேண்டும் (வரவேற்பு மேசையில் கேளுங்கள்) அல்லது [email protected]-க்கு மின்னஞ்சல் செய்யலாம்.
Events outside our control / எங்கள் கட்டுப்பாட்டுக்கு வெளியே உள்ள நிகழ்வுகள்
-
We will not be liable or responsible for any failure to perform, or delay in the performance of, any of our obligation under this terms that is caused by an event outside our control. (Example COVID-19)
-
An event outside our control means any act or even beyond our reasonable control including without limitation, strikes, lockouts or other industrial action by third parties, civil commotion, riot, invasion, terrorist attack or threat of terrorist attack, war (whether declared or not) or thread or preparation for war, fire, explosion, storm, flood, earthquake, subsequence, epidemic or other natural disaster, or failure of public or private telecommunications or data networks.
-
If an event outside our control that affect the performance of our obligations under these terms occurs, We will contact you as soon as reasonable possible to notify you and our obligations under these terms will be suspended and the time for performance of our obligations will be extended for the duration of the event outside our control. Where the the event outside our control affects our ability to make membership benefits available to you, we will resume provision of the membership benefits as soon as reasonably possible after the event outside our control is over.
Our rights to cancel / ரத்து செய்வதற்கான எங்கள் உரிமை
We reserve the right to cancel the membership without notice but not limited to the following reasons.
-
SMK family and or management decides to cancel the membership.
SMK குடும்பம் அல்லது நிர்வாகம் உறுப்பினரை ரத்து செய்ய முடிவு செய்கிறது.
-
Member under the influence of alcohol.
உறுப்பினர் போதையில் அல்லது தன்னிலை இழந்து இருக்கும் பட்சத்தில்.
-
Misbehaviour with co players or with any other members associated with the premises and with smk badminton members.
சக வீரர்களுடன் அல்லது வளாகத்திற்குள் தொடர்புடைய வேறு எந்த உறுப்பினர்களுடனும் மற்றும் SMK பேட்மின்டன் உறுப்பினர்களுடனும் தவறாக நடந்து கொள்ளும் பட்சத்தில்.
-
Delayed membership payment.
கட்டணத்தை தாமதமாக செலுத்தும் பட்சத்தில்.
-
Not allowing or delaying the play of the member in waiting.
மற்ற உறுப்பினர்களை விளையாட அனுமதிக்காமல் அல்லது தாமதப் படுத்தும் நோக்கத்தில் நடந்து கொள்ளும் பட்சத்தில்.
-
Creating disharmony or added by either citing religious or caste based statements.
மத அல்லது ஜாதி அடிப்படையிலான அறிக்கைகளை மேற்கோள்காட்டி ஒற்றுமை அல்லது வெறுப்பை உருவாக்குதல்.
-
Behaviour that is detrimental to the interest of the premises itself.
வளாகத்தின் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் நடத்தை.
-
Failure to maintain the place clean and tidy.
இடத்தை சுத்தமாகவும் நேர்த்தியாகவும் பராமரிக்க தவறியது.
Other important terms / பிற முக்கியமான விதிமுறைகள்
-
Use of pantry and comfort rooms are allowed only for the members, It is the responsibility of the member to adhere to cleanliness. Failure to keep keep clean the premises will result in cleaning expenses.